imol  
SubscribeTrigger HappyEthnic ClashForumHistorySocialPoliticsEconomyEducationPlantation WorkersAbout me
Song of the week
Google
Web imol
   
01-06 vaaLai mInukkum
02-06 Ethoo ninaikiReen
 
வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்

அந்த நடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானெ நாட்டியம்
அங்கு மேள தாளம் முழங்கிவரும் வஜிர மீனு வாத்தியம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானெ நாட்டியம்
அங்கு மேள தாளம் முழங்கிவரும் வஜிர மீனு வாத்தியம்

பாரை மீனு நடத்தி வரார் பாத்தியம்
னம்ம பாரை மீனு நடத்தி வரார் பாத்தியம்

அங்கு தார் போல போகுதையா ஊர்கோல காட்சியாம்
ஊர்கோல காட்சியாம்

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடதில்
இதை பார்த்து விட்ட உலவ மீனு வச்சதைய வையுங்கோ

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடதில்
இதை பார்த்து விட்ட உலவ மீனு வச்சதைய வையுங்கோ

பஞ்சாயத்து தலைவரான சுரா மேனு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுரா மேனு தானுங்கோ

அவன் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

Vஅழை Mஏனுகும் Vஇலஙு மேனுகும் கல்யனம்
ஆந்த தெனகுனி கோடமெல்லாம் ஓர்வொலம்

[இசை]

மாபில்லை சொந்த பந்தம் மீச கார ஈரல்ங்கோ
அந்த நெத்திலி பொடிய கார பொடி கலகலன்னு இருக்குது

மாபில்லை சொந்த பந்தம் மீச கார ஈரல்ங்கோ
அந்த நெத்திலி பொடிய கார பொடி கலகலன்னு இருக்குது

பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா.....
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா

ஆந்த சந்தன மீனு வவ்வா மீனு வரவழைப்பு தருகுது...
வரவழைப்பு தருகுது...

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்

[இசை]

மாப்பிள்ளை வாளை மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மண பொண்ணு விலாங்கு மீனின் மீன்சோரு தானுங்கோ

மாப்பிள்ளை வாளை மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மண பொண்ணு விலாங்கு மீனின் மீன்சோரு தானுங்கோ

இந்த திருமணத்த நடத்திவைக்கும் கிறுக்கமாலு அண்ணங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் கிறுக்கமாலு அண்ணங்கோ

இந்த மண மகளை வாழ்த்துகின்ற பெறிய மனுசன் யாருங்கோ
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்

அந்த நடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

ஒக்..ஒ...ஒக்..ஒ
வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்

அந்த நடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

vaaLai mInukkum vilaanggu mInukkum kalyaaNam
antha thennaakuni kUttamellaam Urvalam

antha nadu kadalil nadakkuthaiya thirumaNam
anggu asara kodi aaLukellaam kummaaLam

kalyaaNamaam kalyaaNam kalyaaNamaam kalyaaNam
kalyaaNamaam kalyaaNam kalyaaNamaam kalyaaNam

vaaLai mInukkum vilaanggu mInukkum kalyaaNam
antha thennaakuni kUttamellaam Urvalam

Urvalaththil aadivarum naNduthaane naattiyam
anggu meeLa thaaLam muzanggivarum vajira miinu vaaththiyam

Urvalaththil aadivarum naNduthaane naattiyam
anggu meeLa thaaLam muzanggivarum vajira miinu vaaththiyam

paarai miinu nadaththi varaar paaththiyam
namma paarai miinu nadaththi varaar paaththiyam

anggu thaar poola pooguthaiyaa Urkoola kaatchiyaam
Urkoola kaatchiyaam

vaaLai mInukkum vilaanggu mInukkum kalyaaNam
antha thennaakuni kUttamellaam Urvalam

kuuvam aaRu kadalil sErum antha idathil
ithai paarththu vitta ulava miinu vachchathaiya vaiyunggoo

kuuvam aaRu kadalil sErum antha idathil
ithai paarththu vitta ulava miinu vachchathaiya vaiyunggoo

panjchaayaththu thalaivaraana suraa meenu thaanunggoo
panjchaayaththu thalaivaraana suraa meenu thaanunggoo

avan sonna padi iruvarukkum nichchayathaartham thaanunggoo
kalyaaNam nadanthu varuthu paarunggoo

Vazhai Meenukum Vilangu meenukum kalyanam
Antha thenakuni kootamellaam oorvolam

[isai]

maapillai sontha panththam miisa kaara Iralnggoo
antha neththili podiya kaara podi kalagalannu irukkuthu

maapillai sontha panththam miisa kaara Iralnggoo
antha neththili podiya kaara podi kalagalannu irukkuthu

peNNukku sontha panththam miisa kaara kadumaa.....
peNNukku sontha panththam miisa kaara kadumaa

Antha santhana miinu vavvaa miinu varavazhaippu tharuguthu...
varavazhaippu tharuguthu...

vaaLai mInukkum vilaanggu mInukkum kalyaaNam
antha thennaakuni kUttamellaam Urvalam

[isai]

maappiLLai vaaLai miinu pazhavar kaadu thaanunggoo
antha maNa poNNu vilaanggu miinin miinsooru thaanunggoo

maappiLLai vaaLai miinu pazhavar kaadu thaanunggoo
antha maNa poNNu vilaanggu miinin miinsooru thaanunggoo

intha thirumaNaththa nadaththivaikkum kiRukkamaalu aNNanggoo
intha thirumaNaththa nadaththivaikkum kiRukkamaalu aNNanggoo

intha maNa makaLai vaazhththukinRa peRiya manusan yaarunggoo
thalaivaru thiminggilam thaanunggoo

vaaLai mInukkum vilaanggu mInukkum kalyaaNam
antha thennaakuni kUttamellaam Urvalam

antha nadu kadalil nadakkuthaiya thirumaNam
anggu asara kodi aaLukellaam kummaaLam

oh..o...oh..o
vaaLai mInukkum vilaanggu mInukkum kalyaaNam
antha thennaakuni kUttamellaam Urvalam

antha nadu kadalil nadakkuthaiya thirumaNam
anggu asara kodi aaLukellaam kummaaLam

sountek
     
Send mail to [email protected] If you do not wish any of your writing republished here or comments about this web site.
Copyright © 1998 imol