imol  
SubscribeTrigger HappyEthnic ClashForumHistorySocialPoliticsEconomyEducationPlantation WorkersAbout me
Song of the week
Google
Web imol
   
 
01-06 vaaLai mInukkum
02-06 Ethoo ninaikiReen
 
 

திரை: தலை நகரம்
பாடியவர்கள்: மஞ்சரி, தேவன் ஏகாம்பரம்

பெண்: ஏதோ நினைகிறேன்
அதை ஏனோ ம்றைக்கிறென்
(X 3)

ஆண்: நீ சிரித்தால் அன்பே
மொழி வரவில்லை
மௌணமாய் திரும்ப
மனம் வரவில்லை

பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உங்கிட்ட ஒன்னு சொல்லனும்
ஒன்னோட ஒன்னா இருக்கனும்
(X 2)
ஆண் : ஏதோ நினைகிறேன்
அதை ஏனோ ம்றைக்கிறென்

பெண்: ஊரை சுற்றி பார்த்தாலும்
உன்னை சுற்றி பார்க்கிறென்
அன்பே என் அன்பே

ஆண்: யாரை பற்றி கேட்டாலும்
உன்னை பற்றி சொல்கிறேன்
என் அன்பே என் அன்பே

பெண்: உலகமெல்லாம் அழகாக
உன்னாலே தெரிகிறதே
துடிக்கிற இதயத்தில்
ஓசைகள் நீயே

ஆண்: இது என்ன நானா
ஏனின்ற மாற்றம்
இன்றென திரு நாளா
நெஞ்சில் கொண்டாட்டம்
அடடா அடடா காதல் அழகிய தொல்லை

பெண்: உங்கிட்ட ஒன்னு சொல்லனும்
ஒன்னோட ஒன்னா இருக்கனும்

ஆண்: ஏதோ நினைகிறேன்
அதை ஏனோ ம்றைக்கிறென்

பெண்: கண்ணாடிக்கு பொட்டு வைத்தேன்
உன் நினைவை ஒட்டி கொண்டேன்
காதல் இது தானா

ஆண்: கண் மூடியும் உன்னை கண்டேன்
கள்ளத்த்னம் க்ற்றுக்கொண்டேன்
காதல் இது தானா

பெண்: அக்கம் பக்கம் யாரும்மில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும்
மனதுக்குள் சொன்னேன்

ஆண்: நெருக்கமாக இருக்க
துணிச்சலுமில்லை
விட்டு விலகி நடக்க
மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை

பெண்: உங்கிட்ட ஒன்னு சொல்லனும்
ஒன்னோட ஒன்னா இருக்கனும்

ஆண்: ஏதோ நினைகிறேன்

பெண்: அதை ஏனோ ம்றைக்கிறென்

ஆண்: நீ சிரித்தால் அன்பே
மொழி வரவில்லை
மௌணமாய் திரும்ப
மணம் வரவில்லை

பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உங்கிட்ட ஒன்னு சொல்லனும்
ஒன்னோட ஒன்னா இருக்கனும்

 

thirai: thalai nagaram
paadiyavarkaL: manjsari, theevan eekaambaram

peN: Ethoo ninaikiReen
athai Enoo mRaikkiRen
(X 3)

AN: nii siriththaal anbee
mozi varavillai
mauNamaay thirumba
manam varavillai

peN: adadaa adadaa kaathal azakiya thollai
ungkitta onnu sollanum
onnooda onnaa irukkanum
(X 2)
AN : Ethoo ninaikiReen
athai Enoo mRaikkiRen

peN: Urai suRRi paarththaalum
unnai suRRi paarkkiRen
anbee en anbee

AN: yaarai paRRi keettaalum
unnai paRRi solkiReen
en anbee en anbee

peN: ulagamellaam azakaaka
unnaalee therikiRathee
thudikkiRa ithayaththil
oosaigaL niiyee

AN: ithu enna naanaa
EninRa maaRRam
inRena thiru naaLaa
nenjsil koNdaattam
adadaa adadaa kaathal azakiya thollai

peN: ungkitta onnu sollanum
onnooda onnaa irukkanum

AN: Ethoo ninaikiReen
athai Enoo mRaikkiRen

peN: kaNNaadikku pottu vaiththeen
un ninaivai otti koNdeen
kaathal ithu thaanaa

AN: kaN muudiyum unnai kaNdeen
kaLLaththnam kRRukkoNdeen
kaathal ithu thaanaa

peN: akkam pakkam yaarummillai
appoothum naan sollavillai
thanimaiyil irunthaalum
manathukkuL sonneen

AN: nerukkamaaka irukka
thuNichchalumillai
vittu vilaki nadakka
manam varavillai
adadaa adadaa kaathal azakiya thollai

peN: ungkitta onnu sollanum
onnooda onnaa irukkanum

AN: Ethoo ninaikiReen

peN: athai Enoo mRaikkiRen

AN: nii siriththaal anbee
mozi varavillai
mauNamaay thirumba
maNam varavillai

peN: adadaa adadaa kaathal azakiya thollai
ungkitta onnu sollanum
onnooda onnaa irukkanum

sountek
     
Send mail to [email protected] If you do not wish any of your writing republished here or comments about this web site.
Copyright © 1998 imol