imol  
SubscribeTrigger HappyEthnic ClashForumHistorySocialPoliticsEconomyEducationPlantation WorkersAbout me
Song of the week
Google
Web imol
   
 
01-06 vaaLai mInukkum
02-06 Ethoo ninaikiReen
 
 

உருகுதே மருகுதே, ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உறுகுதே, தங்கம் கறையுதே
வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிரேனே மாமா கொஞ்சம் நாளா

உருகுதே மருகுதே, ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உறுகுதே, தங்கம் கறையுதே
வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிரேனே மாமா கொஞ்ஜம் நாளா

(உருகுதே மருகுதே...)

ஏய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்பு கதை பேசி பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான்
என் கறுத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

னாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பார்க்கிறேன்
காட்சி யாவும் நெசமா மாற கூட்டி போகிறேன்
ஒ சாமி பார்த்து கும்பிடும் போது
னீதானே என் நெஞ்ஜில் இருக்க..

(உருகுதே மருகுதே...)

ஊரை விட்டு எங்கேயோ வேர் அறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிழி பெண்ணே உன்னால தான் வாழ்கிறேன்
கூற பட்டு சேலை தான் வாங்க சொல்லி கேக்கிறென்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கே தந்து என்னை எழுதி கொடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தானே... ஓ...

(உருகுதே மருகுதே...)


Movie: Veyil
Singers: Shankar Mahadevan, Shreya Ghosal

uRuguthee maRuguthee, oree paarvaiyaalee
ulagamee suzhaludhee unnai paarththadhaalee
thanggam uRuguthee, thanggam kaRaiyuthee
vetkam udaiyudhee, muththam thodaruthee
sokki thaanee poogireenee maamaa konjcham naaLaa

uRuguthee maRuguthee, oree paarvaiyaalee
ulagamee suzhaludhee unnai paarththadhaalee
thanggam uRuguthee, thanggam kaRaiyuthee
vetkam udaiyudhee, muththam thodaruthee
sokki thaanee poogireenee maamaa konjjam naaLaa

(uruguthee maruguthee...)

Ey ambuliyil nanainthu santhikkiRa pozhudhu
anbu kadhai peesi peesi vidiyudhu iravu
eezhu kadal thaaNdi dhaan eezhu malai thaaNdi dhaan
en kaRuththu machchaan kitta oodi varum manasu

naama seernthdhu vaazhum kaatchi ootti paarkkiReen
kaatchi yaavum nesamaa maaRa kuutti poogiReen
o saami paarththu kumbidum poothu
niithaanee en nenjjil irukka..

(uruguthee maruguthee...)

uurai vittu enggeeyoo veer aRunthu nikkiReen
kuudu thantha kizhi peNNee unnaala dhaan vaazhkiReen
kuuRa pattu seelai dhaan vaangga solli keekkiRen
kuudu vittu kuudu paayum kaadhalaala suththuReen
kadavuL kitta karuvaRai keettu unnai sumakkavaa
udhiram muzhukka unakkee thanthu ennai ezhudhi kodukkavaa
oo maiyitta kaNNee unnai maRanthaal iRanthaanee... oo...

(uruguthee maruguthee...)

sountek
     
Send mail to [email protected] If you do not wish any of your writing republished here or comments about this web site.
Copyright © 1998 imol